Pages

Saturday, December 22, 2012

பிலாக்டு - BLOCKED



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்த பதிவானது ப்ளாக் மற்றும் வெப்சைட் அட்மின்களுக்கு;

பல நாடுகளில் ப்ளாக் மற்றும் வெப்சைட்க்கு தடை உண்டு என்பதை நாம் அறிவோம். நம்முடைய ப்ளாக் மற்றும்  வெப்சைட் எந்த எந்த நாடுகளில் தடை என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது.

சீனாவில் பொதுவாகவே ப்ளாக் க்கு தடை உள்ளது. அதை போன்றே Facebook, Twitter க்கும் தடை உள்ளது. இந்த வரிசையில் நம்முடைய இணையதளத்தின் நிலை என்ன?.

இதை நாம் பரிசோதிக்க ஒரு இணையத்தளம் உள்ளது. என்னுடைய yenadhumarkkam.blogspot.com என்ற ப்ளக்கை அதில்  செக் செய்தேன். படுபாவிங்க... எனது மார்க்கத்திற்கும் BLOCKED என்று வந்து விட்டது.

நீங்களும் தங்களுடைய இணையதளத்தை கீழ்க்கண்ட லிங்க் கிளிக் செய்து சோதித்து கொள்ளுங்கள்.


அதுமட்டுமின்றி, மற்ற நாடுகளில் நம்முடைய இணையதளத்தின் நிலை என்ன என்பதையும் பார்க்க ஒரு இணையத்தளம் உள்ளது. எதற்கும் அங்கேயும் ஒரு முறை சென்று பார்த்துகொள்ளுங்கள்.


அவ்வளவுதான் சகோதரர்களே!...

No comments:

Post a Comment