Wednesday, May 30, 2012
Saturday, April 28, 2012
நயவஞ்சகர்களின் துரோகம்:டிசம்பர் 6
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர்களே, முஸ்லிம்களான நம் அனைவருக்கும் பாபரி மஸ்ஜித் பற்றி தெரியாமல் இருக்காது. சிறுவர்களிடத்தில் கூட டிசம்பர் 6 என்று கூறினால் "நம்மலே வேனில் கூட்டிகிட்டு போய் ஒரு கொடியை கையில் கொடுத்து நிற்க வைத்து கூட்டமாக கத்திவிட்டு வருவோமே" அந்த நாள்தானே என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு நமது சமூதாய இயக்கங்கள் போட்டி போட்டு கொண்டு போராட்டம் செய்து விட்டார்கள். இதனால்தான் இயக்கவாதிகள்: எனது பார்வையில் என்ற தொடரில் எனது அடுத்த தலைப்பாக நீயா? நானா? என்று வைத்து உள்ளேன்.
Thursday, March 29, 2012
காஷ்மீர் அதிர்ச்சியூட்டும் அடக்கத் தலங்கள்!
அஸ்ஸலாமு அழைக்கும்
http://www.samooganeethi.org என்ற இணையதளிருந்து
காஷ்மீர் என்றாலே கடுங்குளிரையும் தாண்டிய ஏராளமான அதிர்ச்சிகள் உண்டு. சமீபத்தில் ஒரு முறையீடு தேசிய மனித உரிமைக் கழகத்தின் கதவைத் தட்டியது ராதாகாந்த திரிபாதி என்பவர் தான் இந்த அதிர்ச்சி கலந்த முறையீட்டை மனித உரிமை அமைப்பிடம் முன்வைத்தவர்.
http://www.samooganeethi.org என்ற இணையதளிருந்து
காஷ்மீர் என்றாலே கடுங்குளிரையும் தாண்டிய ஏராளமான அதிர்ச்சிகள் உண்டு. சமீபத்தில் ஒரு முறையீடு தேசிய மனித உரிமைக் கழகத்தின் கதவைத் தட்டியது ராதாகாந்த திரிபாதி என்பவர் தான் இந்த அதிர்ச்சி கலந்த முறையீட்டை மனித உரிமை அமைப்பிடம் முன்வைத்தவர்.
Wednesday, March 28, 2012
Friday, March 23, 2012
பகிரங்க அழைப்பு:
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பான சகோதரர்களே!, படைத்தவனை விட்டுவிட்டு படைப்புகளை வணங்கும் எனது நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இந்த அழைப்பு. படைப்பாளன் என்று ஒருவன் இல்லாமல் படைப்பு என்பது இல்லை என்பதை இறை மறுப்பாளர்கள் கூட நம்புகின்றனர். இதன் மூலம், இந்த உலகமும் அதில் இருப்பதும் படைப்பு; அதை படைத்தவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலகை படைத்து அதில் நம்மை வாழ வைத்த இறைவனுக்கு அதிகம் அதிகம் நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம். படைப்பாளன் எதிர் பார்ப்பதும் அதைத்தான். Saturday, March 17, 2012
என்ன படிக்கலாம்
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பான சகோதரர்களே! நமது வாழ்வில் பலதரப்பட்ட செய்திகளை, விசயங்களை படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். பள்ளி பருவத்தில் பள்ளி பாடங்களை படித்து மனதில் நிறுத்தியும்(!), கல்லூரி பருவத்தில் கல்லூரி பாடங்களை படித்து அதன் மூலம் நல்ல வேளையில் அமர்ந்தும், அதன் மூலம் பல அனுபவங்களை கற்று முன்னேறியும் வருகிறோம்; வந்தும் இருகிறார்கள்.
அன்பான சகோதரர்களே! நமது வாழ்வில் பலதரப்பட்ட செய்திகளை, விசயங்களை படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். பள்ளி பருவத்தில் பள்ளி பாடங்களை படித்து மனதில் நிறுத்தியும்(!), கல்லூரி பருவத்தில் கல்லூரி பாடங்களை படித்து அதன் மூலம் நல்ல வேளையில் அமர்ந்தும், அதன் மூலம் பல அனுபவங்களை கற்று முன்னேறியும் வருகிறோம்; வந்தும் இருகிறார்கள்.Saturday, September 10, 2011
அறிந்து கொள்ளுங்கள் 9/11
இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது. அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)




