சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
சில தினங்களாக நட்பு வட்டத்தில் ஆபாச பதிவு வருவதாக பலரின் பதிவை பார்த்தேன். அதை சிலர் ஹேக்கிங் என்கிறார்கள். ஹேக்கிங் என்பது வேறு. இவ்வாறு ஆபாச பதிவு என்பது வேறு.
அஸ்ஸலாமு அலைக்கும்.. மீடியா என்ற தலைப்பில் எழுத தொடங்குகிறேன். ஆரம்பத்தில் இஸ்லாத்துக்கு சாதகமாக செய்தி சொல்வார்கள். பிறகு எதிரியாக காட்டிக்கொள்ளாமல், துரோகியாக தாங்கள் அடைந்த வெற்றியில் திளைப்பார்கள்.